எழுந்து நிற்கவே சிரமப்படும் சல்மான் கான்: கவலையளிக்கும் வீடியோ

0
26
Article Top Ad

பொலிவுட்டின் முன்னணி ஹீரோவான சல்மான் கானுக்கு தற்போது 58 வயதாகிறது.

ஆனாலும் துடிப்புடன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் ஒரு விழாவுக்குச் சென்றவர், அங்கே சோஃபாவில் அமர்ந்திருந்தார்.

நடிகையொருவர் அங்கு வந்தபோது அவரிடம் பேசுவதற்காக எழுந்து நிற்க முயற்சிப்பார். ஆனாலும் அவரால் உடனடியாக எழுந்து நிற்க முடியவில்லை.

மெதுவாக இடுப்பை பிடித்தவாறு எழுந்து நிற்பாார்.

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் அவருக்கு உடல் நலம் சரியில்லை போல என கவலை தெரிவித்து வருகின்றனர்.