ஊவா மாகாண ஆளுநர் முஸம்மில் பதவி விலகல்: ஜனாதிபதி தேர்தலில் சஜித்துக்கு ஆதரவு

0
337
Article Top Ad

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் பதவி விலகுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்lட அவர் 2020 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவர் ஊவா மாகாண ஆளுநராக நியமிக்க்பட்டார்.