விஜய்யின் கடைசி படம் – தளபதி 69 பற்றி வந்த அப்டேட்!

0
34
Article Top Ad

GOAT படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வசூல் குவிந்து வருகிறது.

நடிகர் விஜய் அடுத்து ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க போகிறார் என முன்பே சொல்லப்பட்டது. தளபதி69 என அழைக்கப்பட்டு வரும் இந்த படம் தான் விஜய்யின் கடைசி படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று தயாரிப்பு நிறுவனம் KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தளபதி69 பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

விஜய் பற்றி ரசிகர்கள் நெகிழ்ச்சியாக பேசிய வீடியோவை வெளியிட்டு படம் பற்றி தெரிவித்து இருக்கின்றனர். நாளை மாலை 5 மணி தளபதி69 பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் உடன் வரும் என்றும் தெரிவித்து இருக்கின்றனர்.