இலங்கையில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள்: விரைவில் நீக்கம்

0
149
Article Top Ad

2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில் இதனை அறிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி கையிருப்பு முன்னேற்றம் மற்றும் ரூபாவின் பெறுமதி ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.