ICC ஓகஸ்ட் மாத விருது – வெல்லாலகே, ஹர்ஷிதா தேர்வு

0
23
Article Top Ad

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி கௌரவித்து வருகின்றது.

அதற்கமைய, ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தற்போது ஐ.சி.சி அறிவித்துள்ளது​.

2024 ஓகஸ்ட் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஐ.சி.சியால் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜுலை மாத சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை அணியின் ஹர்ஷிதா சமரவிக்ரம அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.