அணு ஆயுத போருக்கு தயாராகிறதா ரஷ்யா?

0
180
Article Top Ad

 

உக்ரைனுக்கு எதிரான போர் தீவிரமடைந்துள்ள நிலையில்இ தன் ராணுவத் தளபதிகளுடன் மிகவும் ரகசியமான கூட்டத்துக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இதில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் இரண்டரை ஆண்டுகளைக் கடந்துள்ளது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதன்படி பிரிட்டன் ‘ஸ்டார்ம் ஷேடோ’ என்ற அதிநவீன ஏவுகணைகளை வழங்கிஉள்ளது.

உள்நாட்டில் எதிரிப் படைகளுக்கு எதிராக பயன்படுத்த உக்ரைனுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்திருந்தது.