Article Top Ad
நாசா கண்டுபிடித்த 16 சைக் எனும் சிறுகோள் உலக மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஆக்கிவிடும் எனும் தகவல் வெளியாகியுள்ளது.
காரணம், இச் சிறுகோளில் தங்கம், ப்ளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற உலோகங்கள் நிறைந்துள்ளன.
செவ்வாய் மற்றும் வியாழனுக்கிடையில் அமைந்துள்ள இக் கோள் சூரிய குடும்பத்தில் மிகவும் மதிப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது.
இச் சிறுகோள் 1852 ஆம் ஆண்டு இத்தாலிய வானியலாளர் அன்னிபேல் டி காஸ்பரிஸால் கண்டறியப்பட்டது.
இச் சிறுகோள் சுமார் 226 கிலோமீட்டர் சுற்றளவைக் கொண்டது.
இச் சிறுகோளின் மதிப்பு சுமார் 100 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இக் கோள் பூமியிலிருந்து சுமார் 3.5 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இச் சிறுகோளை விண்கலம் மூலம் சென்றடைய 2029 ஆம் ஆண்டு ஒகஸ்ட் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.