Article Top Ad
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜேர்மனுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி அவர் ஜேர்மனுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்தியாவிற்கும் பின்னர் சீனாவிற்கும் விஜயம் மேற்கொண்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர், அவர் வியட்நாமுக்கு சென்றிரந்தார். தற்போது முதல் முறையாக ஐரோப்பாவுக்குச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்து.