மலேசியாவின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

0
135
Article Top Ad

மலேசியாவின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராஹிமுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி, இன்று காலை தொலைபேசி உரையாடலின் போது இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் இலங்கைக்கும் மலேசியாவிற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.