சுமாத்திரா தீவுகளில் நிலநடுக்கம்: இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

0
139
Article Top Ad

வடக்கு சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்குமொன்று ஏற்பட்டுள்ளது.

வடக்கு சுமாத்திரா தீவுகளில் இன்று காலை 9.49 மணியளவில் இந்த நிலநடுக்க ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமாத்திரா தீவுகளை அண்டிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் கடற்பரப்பை அண்டிவாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என தேசிய சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.