FIFA உலகக்கிண்ண தகுதிகாண் போட்டியில் அறிமுகமான “தமிழன்” நிஷான் வேலுப்பிள்ளை!

0
15
Article Top Ad

அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட அணியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான நிஷான் வேலுப்பிள்ளை 2026 FIFA உலக கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டிகளில் சீனாவுக்கு எதிரான போட்டியில் தனது சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக்கொண்டார்.

 

குறித்த போட்டியில் மாற்று வீரராக களமிறங்கி வெற்றிக்கு காரணமாக கோலை அடித்து தனது சிறப்பான அறிமுகத்தை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த போட்டியில் அவுஸ்திரேலியா 3 – 1 என சீனாவை வென்றது.

Australia came from behind to beat China 3-1 on Thursday and resurrect their men’s Fifa World Cup qualifying campaign, ensuring Tony Popovic’s reign as coach got off to a winning start.

The Socceroos went into the game at Adelaide Oval after a shock 1-0 home loss to Bahrain and a scoreless draw in Indonesia last month left them in a perilous position in Asian Group C.

It led to the departure of coach Graham Arnold and Popovic being installed as his successor.

Goals from Lewis Miller, Craig Goodwin and debutant Nishan Velupillay did the damage after they went behind against the run of play in the 20th minute in front of 46,291 fans.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here