தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே மலரும்

0
43
Article Top Ad

தமிழகத்தில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியின் ஆட்சியே அமையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், சட்​டப்​பேர​வை​யின் நிறைவு நாள் கூட்​டத் தொடர் நேற்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே முதல்வர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறினார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட மு.க.ஸ்டாலின், மீண்டும் திமுகவின் ஆட்சி மலர்வது உறுதி. தமிழக மக்​களுக்​கான திட்​டங்​களை தொடர்ந்து செயல்​படுத்​து​வோம்’’ எனவும் குறிப்பிட்டார்.

5 ஆண்டு அனுபவத்​தால் இன்​னும் வலிமை பெற்​றுள்​ளேன். தமிழகத்தை இன்​னும் ஏற்​றம் பெற வைக்க நம்​பிக்​கையோடு உழைக்க ஊக்​கமும், வல்​லமை​யும் பெற்​றுள்​ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்​தில் உள்ள 234 தொகு​தி​களை​யும் எனது தொகு​தி​யாகவே நினைத்​து, எங்​களுக்கு வாக்​களித்​தவர்​கள், வாக்​களிக்​காதவர்​கள் என்று பிரித்​துப் பார்க்​காமல் செய​லாற்றி உள்​ளேன். இந்த மிகப் பெரிய வாய்ப்​பைத் தந்த தமிழக மக்​கள், என்​னைத் தேர்ந்​தெடுத்து பே