இந்தியாவிலிருந்து பொருளாதார நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம்!

0
158
Article Top Ad

இந்தியாவிலிருந்து விசேட பிரதிநிதிகள் குழுவொன்று நாளை பயணமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளது.

பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்தநாகேஸ்வரன் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்றே இவ்வாறு இலங்கைக்கு வரவுள்ளது.

இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்குவது தொடர்பிலும் இலங்கை நிலவரத்தை ஆராய்வதற்காகவுமே இந்த நாளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.