எரிபொருளை பெற்றுக்கொள்ள கஞ்சன, நசீர் அஹமட் கட்டார் பயணம்!

0
172
Article Top Ad

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் ஆகியோர் கட்டாருக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயும் நோக்கிலேயே இவர்கள் கட்டாருக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ரஷ்யாவிற்கு பயணமாகியுள்ளார்.