ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் சென்றடைந்தார்

0
158
Article Top Ad

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸவை அழைத்துச்சென்ற விமானம் மாலைத்தீவிலிருந்து சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கப்பூர் விமான நிலையத்தை சென்றடைந்ததாக AFP செய்தி வௌியிட்டுள்ளது.

குறித்த விமனம் தரையிறங்கிய படத்துடன் அந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.