ஜனாதிபதி பதவிக்கு டலஸ் அழகப்பெரும போட்டி ; கட்சிக்குள் குழப்பம்!

0
151
Article Top Ad

வெற்றிடமாகியுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும போட்டியிடவுள்ளதாக கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் கூடி ஆராயாது டலஸ் அழகப்பெருமவின் அறிவிப்பு வெளியாகியுள்ளதால் கட்சிக்குள் பாரிய குழப்பநிலை எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.