பதில் ஜனதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம்

0
100
Article Top Ad

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன் பதில் ஜனதிபதியாக பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டியுள்ளார்.