ரணில் இன்று பதில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்!

0
88
Article Top Ad

ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்ததை உத்தியோகபூர்வமாக சபாநாயகர் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, வெற்றிடமாகவுள்ள ஜனாதிபதி பதவிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.