கத்தார் ஏர்வேஸ் இலங்கையர்களுக்காக பல்வேறு வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளை இன்று நடத்தியதால் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகில் பாரிய வரிசைகள் காணப்பட்டன.
கத்தார் ஏர்வேஸ் கடந்த வாரம் தனது உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களை உள்வாங்கப் போவதாக அறிவித்தது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் நேர்காணல் நடைபெற்ற தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விஜயம் செய்தார்.
இந்நிலையில் நேர்காணலில் கலந்துகொள்ள பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர். காக பல்வேறு வெற்றிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளை இன்று நடத்தியதால் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு அருகில் பாரிய வரிசைகள் காணப்பட்டன.
கத்தார் ஏர்வேஸ் கடந்த வாரம் தனது உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கையிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான புதிய ஊழியர்களை உள்வாங்கப் போவதாக அறிவித்தது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் நேர்காணல் நடைபெற்ற தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விஜயம் செய்தார்.
இந்நிலையில் நேர்காணலில் கலந்துகொள்ள பெருமளவான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.