22ஆவது திருத்தம் மீது 20,21ஆம் திகதிகளில் விவாதம்

0
145
Article Top Ad

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டத்தின் மீதான விவாதத்தை எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளில் நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்துக்கும் கருத்துமோதல் உக்கிரமடைந்துள்ளதால் தான் 22ஆவது திருத்தச்சட்டத்தின் மீதான விவாதம் நேற்று பாராளுமன்றில் நடைபெறவிருந்த நிலையில் குறித்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.