புனர்வாழ்வு பணியகம் அரசியலமைப்பிற்கு முரணானது!

0
136
Article Top Ad

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

புனர்வாழ்வு பணியக சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை அவசியமாகும். அல்லது சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும். சட்டமூலத்தில் உள்ள சில சரத்துக்களை திருத்தி நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துளளார்.