20ஆவது திருத்தம் நிறைவேற்றத்தால் வெளியாகியுள்ள அதிர்ச்சியான செய்தி!

0
161
Article Top Ad

இருபத்தி இரண்டாவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இரட்டைக் குடியுரிமை உள்ள எவரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.