சீனாவிடமிருந்து 10.6 மில்லியன் டீசல் நன்கொடை

0
136
Article Top Ad

சீனா 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை டீசல் ஏற்றுமதி நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறும் என சீன தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த எரிபொருள் நன்கொடையானது நாட்டின் விவசாயம் மற்றும் மீன்பிடி உட்பட மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.