பிணையில் விடுவிக்கப்பட்ட குணதிலக்க வெளியே வந்தார்!

0
110
Article Top Ad

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் சில காட்சிகளை அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

கடுமையான நிபந்தனைகளுடன் தனுஷ்க குணதிலக்கவுக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை பிணை வழங்கியது.

தனுஷ்க குணதிலக்க இன்று (22) ஈஸ்ட்வுட் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறியதை இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.பிணை நிபந்தனைகளின்படி அவர் தினமும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்.