கனடாவில் வேலையின்மை விகிதம் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு – இளைஞர்கள் அதிகம் பாதிப்பு
கனடாவில் வேலைவாய்ப்புச் சந்தை தொடர்ந்து நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், ஒக்டோபர் மாதத்தில் வேலையின்மை விகிதம் ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கனடாவின் புள்ளிவிபரத் திணைக்களம் நவம்பர் 6ஆம் திகதி வெளியிட்ட தொழிலாளர் சந்தை ஆய்வறிக்கையின்படி, ஒக்டோபர்…


