பிரத்தியேகம்Canada
ரஷ்யாவின் இராணுவ வலிமையைக் குறைக்க புதிய தடைகளை அறிவித்த கனடா
ரஷ்யாவின் இராணுவ வலிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேலும் 38 நிறுவனங்கள் மற்றும் 24 தனிநபர்களுக்கு எதிராக கனடா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்புத் தொழில்துறை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தொழில்நுட்ப மேம்பாடு, இணையவழிச்…


