பணயக்கைதிகள் விடுதலை – ட்ரம்பின் மத்தியஸ்த முயற்சிக்கு பாராட்டு
இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இரண்டாண்டு நீண்ட மோதலுக்கு பின், போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மத்தியஸ்தத்தால் இந்த ஒப்பந்தம் சாத்தியமானது என சர்வதேச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு…


