இலங்கையின் மருத்துவ மாஃபியா: சுகாதாரத் துறையில் அதிகரிக்கும் நெருக்கடி
இலங்கையின் பொது சுகாதார கட்டமைப்பு, சமூக நலத்துறையின் அடிப்படையாக கொண்ட பெருமைக்குரிய அமைப்பாக இருந்தாலும், “மருத்துவ மாஃபியா” என அழைக்கப்படும் மருத்துவத்துறை சார்ந்த மோசடிகள், அதனால் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடிகள் மற்றும் முறைகேடுகள் காரணமாக அதன்மீதான நம்பிக்கை அற்றுப்போயுள்ளது.…

