பிரத்தியேகம்Canada
கனடாவின் பிராம்ப்டன் கார் தொழிற்சாலை விற்பனை : 2,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், பிராம்ப்டனில் அமைந்துள்ள வாகன உற்பத்தித் தொழிற்சாலையை கவச வாகனங்களைத் தயாரிக்கும் கனேடிய நிறுவனமான Roshel நிறுவனத்திற்கு விற்பனை செய்வதற்கு Stellantis நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. நீண்டகாலமாகச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த இந்தத் தொழிற்சாலையின் விற்பனை, கனடாவின்…


