பிரத்தியேகம்Primary News
கனடாவின் புதிய வரவு செலவுத் திட்டம் : பொருளாதாரத்தை வலுப்படுத்த 142.1 பில்லியன் டொலர் ஒதுக்கீடு
கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலைமையைக் குறைக்கும் நோக்கிலும், பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கம் 142.1 பில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான புதிய பொருளாதாரத் திட்டத்தை முன்வைத்துள்ளது. பல ஆண்டுகளுக்கான அரசாங்கச் செலவினங்கள்…


