ஜெனீவா தீர்மானம் ராஜபக்ஸ அரசுக்கு அவமானம்; பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கோ ஐயோகேடு!

மியன்மாரில் இடம்பெற்ற இனப்படுகொலையை விசாரிக்கும் பொறிமுறைபோன்றதொன்றை இலங்கை விடயத்திலும் செய்வதற்கு அழுத்தம் தேவை

0
642
Article Top Ad

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 46 தீர்மானமானது ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் அவமானகரமானது ஆனால் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கோ இந்த தீர்மானம் மிகவும் பாதகமானது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரக் குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

குளோப் தமிழின் மெய்நிகர் நேர்காணலில் நேற்றைய தினம் பங்கேற்றபோது எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நேர்காணலை முழுமையாகக் காண

https://www.youtube.com/watch?v=WyMuMiSrTts&t=40s