Article Top Ad
2020ம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில் இவ்வாண்டிலும் பெரும் சரிவைக்காண நேரிடும் என சிரேஸ்ட பொருளாதார வல்லுநரும் அபிவிருத்திக்கான பருத்தித்துறை ஆய்வகத்தின் பிரதம ஆய்வாளருமான கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் தெரிவித்தார்..