ஜோகோவிச், அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முடியும் – அனுமதி விஸாவை உறுதிப்படுத்திய அவுஸ்திரேலிய நீதிமன்றம்

0
18
Article Top Ad

முன்னணி டென்னிஸ் வீரர் நொவாக் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு வழங்கப்பட்ட விஸாவை அந்நாட்டு அரசாங்கம் இரத்துச்செய்தமை தவறு என தீர்ப்பளித்துள்ள அந்தாட்டு நீதிமன்றம் அவரது விஸாவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி அடிக்காமை காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட அவுஸ்திரேலிய அனுமதி விஸாவை அந்நாட்டு எல்லைக்காவல் படை கடந்த புதன்கிழமை இரத்துச் செய்திருந்தது. எனினும் இதற்கு எதிராக ஜோகோவிச்சின் வழக்கறிஞர்கள் வழக்குத்தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கிலேயே அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கருத்துவெளியிட்ட அவுஸ்திரேலிய அரச வழக்கறிஞர் கிறிஸ் ட்ரான் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஜோகோவிச்சிற்கு வழங்கப்பட்ட விஸாவை இரத்துச்செய்வார் எனக் கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்தாத டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சிற்கான விஸாவை ரத்துச் செய்த அவுஸ்திரேலியா திருப்பி அனுப்ப ஏற்பாடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here