இருபத்தி மூன்று அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

0
36
Article Top Ad

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் 23 புதிய அமைச்சின் செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஜனாதிபதி அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.