இறுதிப் போரில் 40, 000 அப்பாவித் தமிழர்களின் உயிர்களைக் காக்க முடியாது போய்விட்டதே! இந்தியப் பேராசிரியர் சூரியநாராயண் வருத்தம்

0
239
Article Top Ad

இலங்கையில் 40,000 வரையான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலைசெய்யப்பட்டபோது அதனைத் தடுத்ததுநிறுத்துவதற்கு முடியாமற்போய்விட்டதை எண்ணி இந்திய தேசிய பாதுகாப்புப் பேரவையின் முன்னாள் ஆலோசகரும் சென்னை பல்கலைக்கழக பேராசிரியருமான வி. சூரியநாராயண் வருத்தம் வெளியிட்டார்.

இலங்கையினுடைய தற்போதைய நெருக்கடி தொடர்பாக சென்னையில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பங்கேற்றுப் பேசும்போதே அவர் இதனைத்தெரிவித்தார். இந்த மாநாட்டின் நிறைவில் அவருடன் நடத்திய நேர்காணல் இதோ…