Article Top Ad
மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவைக் கருத்திற்கொண்டு செப்டம்பர் 19ஆம் திகதியை துக்க நாளாக அறிவிக்க அரசு தீர்மானத்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 19ஆம் திகதிவரை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவும் ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

