டி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

0
74
Article Top Ad

டி20 உலகக் கிண்ணத்துக்கான அணியை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.

அணி விபரம்,

தசுன் ஷானக – தலைவர்
தனுஷ்க குணதிலக்க
பாத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ் – விக்கெட் கீப்பர்
சரித் அசலங்கா
பானுக ராஜபக்ச
தனஞ்சய டி சில்வா
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷன
ஜெஃப்ரி வாண்டர்சே
சாமிக்க கருணாரத்ன
துஷ்மந்த சமீர
லஹிரு குமார
தில்ஷான் மதுஷங்க
பிரமோத் மதுஷன்

மேலதிகவீரர்கள்,

அஷேன் பண்டார
பிரவீன் ஜெயவிக்ரம
தினேஷ் சண்டிமால்
பினுர பெர்னாண்டோ
நுவனிது பெர்னாண்டோ

அக்டோபர் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் டி20 போட்டிகள் நடைபெறும்.