உலகக்கிண்ணத்தில் வனிந்து துடுப்பாட்ட வீரர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பார்

0
14
Article Top Ad

டி20 உலகக்கிண்ணப் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்களுக்கு இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்க அச்சுறுத்தலாக இருப்பார் என இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும் அவரது பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் துடுப்பாட்ட வீரர்களும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.