லிட்ரோ எரிவாயு விலை 200 முதல் 300 ரூபாய்வரை குறைப்பு!

0
92
Article Top Ad

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு முதல் 12 தசம் 5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் ரூபாய் 300 வரை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.