எரிக் சொல்ஹெய்முக்கு ஜனாதிபதி வழங்கிய புதிய பதவி!

0
63
Article Top Ad

நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.