2024ஆம் ஆண்டில் வயதுக்குட்பட்ட டி20 உலகக்கிண்ணம் இலங்கையில்!

0
75
Article Top Ad

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து, ஜிம்பாப்வே, நமீபியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு 2024-2027 வரை ஐசிசி U19 போட்டிகளை நடத்தும் அங்கீகரித்தை வழங்கியுள்ளது.

அதபிரகாரம் U19 ஆண்கள் உலகக் கோப்பை 2024 இலங்கையில் நடத்தப்படும். 2026இல் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடத்தப்படும். ICC U19 மகளிர் T20 உலகக் கோப்பை 2025 மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடைபெறும். மேலும் 2027 U19 பெண்கள் உலகக் கோப்பை வங்காளதேசம் மற்றும் நேபாளம் கூட்டாக நடத்தும்.