க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியீடு!

0
79
Article Top Ad

2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டஉள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் https://www.doenets.lk/ பிரவேசிப்பதன் மூலம் மாணவர்கள் பெறுபேறுகளை அறிய முடியும்.

கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடைபெற்றிருந்தமைமை குறிப்பிடதக்கது