IMF கடன்கள் மேலும் தாமதமாகும்!

0
239
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு உதவிகள் கிடைப்பது மேலும் தாமதமாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கடன் வழங்கும் நாடுகளுடன் மேலதிக தரவு பரிமாற்றங்களும் கலந்துரையாடல்களும் நடைபெற்று வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கடன் வழங்குநர்களால் நிதி நிதிக்கு தேவையான நிதிச் சான்றிதழ்களை இம்மாதம் தருவதாக எதிர்பார்த்த போதிலும், அதனை வழங்க முடியாமல் போனதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.