டிசம்பர் 26 விசேட விடுமுறை தினமாக அறிவிப்பு!

0
83
Article Top Ad

டிசம்பர் 26ம் திகதி திங்கட்கிழமை விசேட அரசு விடுமுறை நாளாக அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

25ஆம் திகதி கிரிஸ்மஸ் தினம என்பதால் 26ஆம் திகதி விசேட அரசு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.