இலங்கைக்கு அருகாமையில் 4.65 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு

0
113
Article Top Ad

மட்டக்களப்பிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் 4.65 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

4.6 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதனால் சுனாமி ஆபத்து இல்லை என பூகோளசரிதவியல் திணைக்களம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.