நடிப்பு அரக்கனாக மிரட்டும் விக்ரம்: வெளியானது தங்கலான் ட்ரெய்லர்

0
57
Article Top Ad

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தங்கலான் திரைப்பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் தங்கலான்.

அண்மையில் இத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதில் விக்ரமின் தோற்றம், கதைக்களம் உள்ளிட்டவை படம் எப்படியிருக்கப் போகிறது என்ற ஆர்வத்தை ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

ட்ரெய்லர் மக்களிடையே எவ்வாறான விமர்சனத்தைப் பெறும் என்பதைப் பார்ப்போம்.