நியூஸிலாந்தின் மவோரி இனத்துக்கு புதிய ராணி: நார்த் தீவில் நடந்த பட்டாபிஷேகம்

0
11
Article Top Ad

இரண்டு தசாப்தங்களில் இன உறவுகளுக்கு நியூசிலாந்து மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ளும் நேரத்தில், புதிய மவோரி ராணி வியாழக்கிழமை மகுடம் சூடியுள்ளார்.

27 வயதான Nga Wai hono i te po Paki இன் தேர்வு பழங்குடி சமூகத்தின் மாற்றத்தின் அடையாளமாக வரவேற்கப்பட்டது.

நாட்டின் நார்த் தீவில் நடந்த Nga Wai hono i te po Paki இன் பட்டாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இவர் கடந்த வாரம் உயிரிழந்த மன்னர் துஹெய்தியாவின் ஒரே மகள் ஆவார்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 69 வயதான மன்னர் துஹெய்தியாவின் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here