இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

0
102
Article Top Ad

நாட்டில் நிலவும் கடுமையான அனர்த்த நிலைமையை கருத்திற்கொண்டு, கட்சித் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பொது அவசர நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரையின் பேரில், இதனை குறிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அவரது செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.