எரிபொருள் விலை குறைப்பு!

0
41
Article Top Ad

இன்று நள்ளிரவு முதல் 92 ஒக்டைன் பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 ஆகவும், ஒக்டைன் 95 இன் விலை லிட்டருக்கு 30 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 92 ஒக்டைன் பெட்ரோலின் புதிய விலை 410 ஆகவும், 95 ஒக்டைன் பெட்ரோல் லிட்டர் 510 ஆகவும் விற்பனை செய்யப்படும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.