நடிகர் தர்ஷன் தர்மராஜ் மரணம்!

0
70
Article Top Ad

இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் தனது 41வது வயதில் மரணமடைந்துள்ளார்.

அவரது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில் இவர் மரணமடைந்ததாக அவரது குடும்ப தகவல்கள் உறுதிப்படுத்தின.